name='description'/> தமிழ்க்கனி: விடுதலை நாளும், பெரியாரும் காந்தியும்.
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

வியாழன், 28 ஜனவரி, 2021

விடுதலை நாளும், பெரியாரும் காந்தியும்.

 

உண்மையை மறைக்கலாமா ?

🙏🙏🙏🙏🙏🙏🙏

விடுதலை நாளையும்

குடியரசு நாளையும்

தேசியக் கொடி ஏற்றுவதையும் 

புறக்கணிப்பவன் தேசத்துரோகி ....


- காவிகள் & காங்கிரஸ்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஆனால்.


விடுதலை நாளையும் 

தேசியக் கொடியையும்

"தந்தை பெரியாரைப் போன்றே "


புறக்கணித்த காந்தி

தேசத்தந்தை?


தந்தை பெரியார்

தேசத்துரோகி ?


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இன்னொரு செய்தி........


காந்தியும் தந்தை பெரியாரும்

தம் வாழ்நாளில்

#தேசியக் #கொடியைக்

#கையால்கூடத் #தொட்டதில்லை.

ஏற்றவும் இல்லை.


அவர்கள்மறைவுக்குப் பின்தான்

தேசியக் கொடி அவர்களின்

உடல் மீது போர்த்தப்பட்டது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடராசன் 

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்

துலக்கோல் முகநூல்

{தி.பி.2052,சுறவம் (தை)16}

(29-01-2021)

-------------------------------------------------------------------------------------------------------------



2 கருத்துகள்:

  1. காந்தி தம் வாழ்நாளில் தேசியக் கொடியைக் கையால்கூடத் தொட்டதில்லை;
    ஏற்றியதும் இல்லை ! என்னும் வரிகளைப் படிக்கும் போது மனதை என்னவோ செய்வது போல் உணர்ந்தேன் ! இரு பெரும் தலைவர்களிடையே காணப்படும் ஒற்றுமை வியப்பைத் தருகிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன் நன்றி.
      பெருமகிழ்ச்சியடைகிறேன்.
      ஒரு புதிய உலகை எனக்குக
      காட்டியுள்ளீர்கள்

      உங்களின் வழகாட்டலுக்கு யான்
      வாழ்நாளெல்லாம் கடமைப்பட்டுள்ளேன்.

      நீக்கு