பெரியார் சொன்னதென்ன ?
பெரியார் எந்தக் #கடவுளை_இல்லை
என்று சொன்னார்?
Strike At The Roots of
The Evils ! என்பார்கள் .
"எவை
தீயவைகளோ அவற்றின்
வேர்களை அடியோடு
வெட்டிச் சாய்த்து விடு"
என்பது பொருள் !
பார்ப்பனிய வேர்கள்
"தானே
கடவுள்
என்று கூறினார்கள்
மக்களை மூடர்களாக,
அடிமைகளாக ஆக்கி
வைத்தவர்கள்
பார்ப்பனர்கள்.
ஆலயங்களில் சிலைகளை
வைத்து
அதைத் தங்களின் கூறுகள்
(அம்சம்)
என்றார்கள்.
அவற்றைப் பிறர் தீண்டக் கூடாது என்றார்கள்.
எனவே, தன்னையே கடவுள் என்கிற #பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டும் |
தங்களின் கூறுகள் எனக்
கூறும் ஆலயச்
சிலைகள்
#கடவுள்_இல்லை
#கடவுள்_இல்லை
#கடவுளைப்_பரப்புபவன்_அயோக்கியன்
என்று முழங்கினார் #பெரியார்
"ஒருவேளை
, கடவுள் உங்கள்
முன்னே வந்து நின்று #நான்தான்_கடவுள் !
என்று நிரூபித்தால்
என்ன செய்வீர்கள்?"
எனப் பெரியாரைக்
கேட்டார்கள்.
"அவர்தான்
கடவுள் என்று நிரூபித்தால்,
அதை ஏற்றுக் கொண்டு, அவருடன்
ஊர் ஊராகச் சென்று,,,,,
"இதோ
இவர்தான் கடவுள்,
கோவிலில் இருப்பவையோ,
அவற்றை வைத்து மக்களை
மூடர்களாக, அடிமைகளாக
வைத்துள்ள பார்ப்பனர்களோ
#கடவுள்_இல்லை , என்று
எல்லாருக்கும்
காட்டுவேன்"
என்றார் பெரியார் !
ஆகவே எந்தக் கடவுளை #இல்லை
என்று பெரியார்
சொன்னார்
என்பதை நாம் உணரவேண்டும் !
-----------------------------------------------------------------------------------------------------
பெரியார் இறைமறுப்புக் கொள்கையை ஏன் பின்பற்றினார் என்பதைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் தமிழ்நாட்டில் பெருகிவிட்டனர். எடுத்துச் சொல்ல வேண்டிய அவரது இயக்கத்தினர் வாய்மூடிக் கிடக்கின்றனர் !
பதிலளிநீக்கு